Sep 28, 2021 - 2 years ago
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. சார்ஜா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி 8 வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திலும்,
Jul 13, 2021 - 2 years ago
பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கிசான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பான தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், பல நாடுகளுக்கு தாம் சென்ற போது சீனா அனைத்து வகையிலும் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது என்றார்.
சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைவதாக கூறிய அவர், 5 நட்சத்திரங்களை உடைய